கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் நரேந்திர மோடி

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்