கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சாத்திகளுக்காக விசேட போக்குவரத்து சேவை
நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,பரீட்சாத்திகளுக்கு மேலதிகமாக போக்குவரத்து சேவை தேவைப்படுமாயின் பாடசாலை அதிபர் ஊடாக இலங்கை போக்குவரத்து சபையிடம் கோருமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026