தேர்தலின் பின்னர் சுதந்திர கட்சியை பிளவுபடுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது
தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் கட்சியை பிளவுப்படுத்தும் செயற்பாடுகள் அதிகமாக இடம்பெற்று வருவதாக சிறி லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026