நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய,மத்திய,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பாகங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பாகங்களிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என கூறப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026