பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்கும்-ஜனாதிபதி
யான் ஓயா திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
கிராமத்துடன் உரையாடல் வேலைத்திட்டத்தின் 12வது திட்டம் திருகோணமலை-கோவில்கடவு பகுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மக்களுடன் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026