வெலிகடை சிறைச்சாலையில் விசேட சோதனை: 11 தொலைபேசிகள் மீட்பு
வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 11 கையடக்கத்தொலைபேசிகளும் 4 சிம் அட்டைகளும் மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளில் எதிர்வரும் நாட்களில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026