
அவுஸ்திரேலியாவில் 17,300 ஆண்டுகள் பழமையான கற்குகை ஓவியம் கண்டுபிடிப்பு
அவுஸ்திரேலியாவில் 17,300 ஆண்டுகள் பழமையான கற்குகை ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கங்காருவின் ஓவியம் ஒன்று இவ்வாறு வரையப்பட்டுள்ளது.
2 மீற்றர் நீளமான குறித்த ஓவியம், மேற்கு அவுஸ்திரேலியாவின் கிம்பெர்லீ பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்
அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான குகை ஓவியம் இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
திணை காரப் பணியாரம்
07 March 2021
வயிறு பிரச்சனைகள் வராமல் தடுக்கும் யோகாசனங்கள்
07 March 2021