சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் ஜூன் மாதத்தில்
மார்ச் முதலாம் திகதி முதல் 10ம் திகதி வரை நடைபெறவிருக்கும் க.பொ.த. சா/த பரீட்சையின் பெறுபேறுகளை ஜூன் மாதமளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் மாணவர்களின் உயர் கல்வி வகுப்புகளை எதிர்வரும் ஜுலை மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026