ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம், குற்றம் சாட்டப்பட்டோர் மீதான வழக்கு தொடரல் மற்றும் விசாரணை என்பன நீதி வழங்கல் செயன்முறைகளுக்கு அமைய இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில், நாடாளுமன்ற குழுவினால் அதில் தலையிடவோ அல்லது புதிய பரிந்துரைகளை முன்வைக்கவோ முடியாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது