இலங்கையை துரத்தும் கொரோனா: தொற்றாளர் தொகையில் மேலும் அதிகரிப்பு!
இலங்கையில் இன்று (20) கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் முடிவுகளுக்கமைய 257 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 79, 194 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026