கொட்டக்கலையில் ஒரே குடும்பத்தில் அறுவருக்கு கொரோனா!
கொட்டகலை - டெவொன் தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
கொட்டகலை சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் இதனை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளுக்கமையவே இந்த ஆறு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026