இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பயணித்த ஜீப் வண்டி விபத்துக்குள்ளானது
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பயணித்த ஜீப் வண்டி பள்ளம - சேருகெலே பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் சாரதி உட்பட மூவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் பாதுகாப்பாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026