காதலிப்பதாக நடித்து ஏமாற்றும் பெண்கள்! சரத் வீரசேகர எச்சரிக்கை
காதலிப்பதாக நடித்து ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இதை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல பகுதிகளிலும் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் எச்சரித்தார்..
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026