பசறையில் மேலும் இருவருக்கு கொரோனா
பசறை - கனேயேல மற்றும் மீரியபெத்த வெலிபிஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் மேலும் 2 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் முடிவுகளின் அடிப்படையில் இரண்டு அவர்களுக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
குறித்த இரண்டு பேரும் அண்மையில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026