திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம்
திருகோணமலை துறைமுக எண்ணெய் குதங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அதிகளவிலான பங்குகளை கொண்ட கூட்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக அதனை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026