நாடு திரும்பிய 389 இலங்கையர்கள்...! (காணொளி)

நாடு திரும்பிய 389 இலங்கையர்கள்...! (காணொளி)

நாடு திரும்ப முடியாமல் ஐக்கிய அரபு ராச்சியத்தில் சிக்கியிருந்த 389 பேர் இரண்டு விமானங்களின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அபுதாபியில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு நாட்டில் தரையிறங்கிய முதல் விமானத்தில் 238 இலங்கையர்கள் வந்தடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், அதிகாலை 4.55 க்கு வந்த விமானத்தில் 151 பேரும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்