
பிலியந்தலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது ..!
பிலியந்தளை- மடப்பாத்த - படுவந்தர பகுதியில் 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் உந்துருளியில் பயணித்த போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்போது, அவரிடமிருந்து 3 கிலோ 250 கிராம் அடங்கிய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025