இலங்கை விமான நிலையங்களில் தரையிறக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை
இலங்கை விமான நிலையங்களில் தரையிறக்கப்படும் விமானங்களுக்கு தரையிறங்கும் கட்டண சலுகை 2021 ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தரையிறங்கும் விமானங்களை ஊக்குவிப்பதற்காக 2020.12.26 - 2021.01.19 முதல் தரையிறக்கம் மற்றும் நிறுத்திவைத்தல் கட்டணத்தை தள்ளுபடி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகைகள் மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இயங்கும் சர்வதேச விமானங்களுக்கு பொருந்தும்
லைப்ஸ்டைல் செய்திகள்
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
15 September 2024