10 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

பத்து கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட - கம்சபா சந்தியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினரால்  இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.