பண்டாரவளையில் நான்கு பேருக்கு கொரோனா
பண்டாரவளையில் மேலும் நான்கு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களுக்கு கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலேயே இவ்வாறு தொற்றுறுதியானதாக பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.