சட்டத்தை மீறியமை தொடர்பில் மனோ கணேஷனிடம் காவல்துறையினர் வாக்குமூலம்!

சட்டத்தை மீறியமை தொடர்பில் மனோ கணேஷனிடம் காவல்துறையினர் வாக்குமூலம்!

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெறவுள்ளனர்.

இதற்கான அறிவித்தல் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக மனோ கணேஷன் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டு சட்டத்தை மீறியதாக தெரிவித்தே அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது