பொகவந்தலாவயில் உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தை

பொகவந்தலாவயில் உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தை

பொகவந்தலாவ - செப்பல்டன் தேயிலை தோட்டத்தில், வலையில் சிக்குண்ட சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தை வலையில் சிக்கியமை குறித்து தொழிலாளி ஒருவர் நல்லத்தண்ணி காவற்துறைக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் சிறுத்தையை மீட்டுள்ளனர்