தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு தீர்மானம் கைவிடப்பட்டது!

தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு தீர்மானம் கைவிடப்பட்டது!

நாளைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த தனியார் பேருந்து சேவையாளர்களின் பணிப் புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

தங்களது கோரிக்கைகளுக்கு 90% தீர்வு வழங்க அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்தே இந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்