மக்களுக்கு தேவையானவற்றை மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.!

மக்களுக்கு தேவையானவற்றை மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.!

தம்மால் நியமிக்கப்பட்ட மக்கள் பிரநிதிகள் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ள வேண்டியது மக்களின் பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேருவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றல் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்