தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் நுகேகொடை கிளை ஊழியர் ஒருவருக்கு கொரோனா

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் நுகேகொடை கிளை ஊழியர் ஒருவருக்கு கொரோனா

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் நுகேகொடை கிளையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த காரியாலயம் நாளைய தினம் மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.