தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 14 பேர் கைது..!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 14 பேர் கைது..!

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 3121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.