அதிகூடுதலான குளிர் நிலைமை இந்த மாதம் இறுதி வரை தொடரும்..!

அதிகூடுதலான குளிர் நிலைமை இந்த மாதம் இறுதி வரை தொடரும்..!

தற்போது அதிகாலை முதல் காலை வேலை வரை நிலவும் அதிகூடுதலான குளிர் நிலைமை இந்த மாதம் இறுதி வரை தொடரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போது காணப்படும் வறட்சியான காலநிலையே இதற்கு காரணம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது