வறட்சியான காலநிலையால் ஏற்பட்ட விசேட மாற்றம்-(காணொளி)

வறட்சியான காலநிலையால் ஏற்பட்ட விசேட மாற்றம்-(காணொளி)

யாழ்ப்பாணம்-கண்டி பிரதான வீதியின் பல பகுதிகளில் பணி மூட்டமான நிலைமை காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் வறட்சியான காலநிலையே இதற்கு காரணம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.