இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் ஜனவரியில் வீழ்ச்சி

இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் ஜனவரியில் வீழ்ச்சி

இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த ஜனவரியில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் மொத்த ஒதுக்கம் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக நிலவியது.

எனினும், அது ஜனவரியில் 4.8 பில்லியன் டொலர்களாக குறைவடைந்திருப்பதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், மொத்த வெளிநாட்டு நாணய ஒதுக்கம் 4ஆயிரத்து 343.9 மில்லியன் டொலர்களாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது