அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரியின் DNA மாதிரிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு..!

அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரியின் DNA மாதிரிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு..!

இந்தியாவில் உயிரிழந்ததாக நம்பப்படும் அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரியின் உயிரியல் மரபணு மாதிரிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்