கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!
கொவிட் தொற்றில் இருந்து மேலும் 773 பேர் குணமடைந்தாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் கொவிட் நோயில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியோறின் மொத்த எண்ணிக்கை 66,ஆயிரத்து 984ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 5 ஆயிரத்து 753 பேர் கொவிட் நோய்க்காக, சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.