பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை..!

பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை..!

அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் ஊடாக பொளத்த உரிமைகள் அதிகார சபையின் அறிக்கை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இல்லத்தில் வைத்து இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது