ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு கோரிக்கை.!

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு கோரிக்கை.!

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதியின் செயலாளரிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.