விவசாயிகளுக்கு ஓர் விசேட அறிவித்தல்..!!

விவசாயிகளுக்கு ஓர் விசேட அறிவித்தல்..!!

01 ஏக்கர் பரப்புக்கு அதிகளவில் காணியை கொண்டுள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.