வர்த்தக நிலையங்கள் சிலவற்றை மூடுவதற்கு தீர்மானம்.!

வர்த்தக நிலையங்கள் சிலவற்றை மூடுவதற்கு தீர்மானம்.!

அலவ்வ பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றை நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் வர்த்தகர்கள் சிலர் கலந்து கொள்ளாமையினால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.