
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து சவூதி அரேபியாவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து சவூதி அரேபியாவிற்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்கா,பிரேசில்,ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ்,தென் அபிரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இதில் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.
எனினும் இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவிற்கு மக்கள் செல்வதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025