பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.!

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.!

கடந்த 2016ஆம் ஆண்டளவில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.