இலங்கை வந்த 414 சுற்றுலா பயணிகள்..!!

இலங்கை வந்த 414 சுற்றுலா பயணிகள்..!!

கசகஸ்தான் மற்றும் யுக்ரைனில் இருந்து மேலும் 414 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் இரண்டு விமான சேவைகளில் இன்று மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதற்கமைய யுக்ரைனில் இருந்து 179 சுற்றுலாப்பயணிகளும் கசகஸ்தானில் இருந்து 235 சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளனர்