
மரண தண்டனை தடை உத்தரவுக்கான திகதி நீடிப்பு...!
போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கு, மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025