
சற்று முன்னர் மேலும் 416 பேருக்கு கொரோனா..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 416 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்படுள்ளனர்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,166 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025