தனிமைப்படுத்தல் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி..!!

தனிமைப்படுத்தல் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி..!!

மத்துகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொந்துபிட்டிய 771 ஆவது கிராம சேவகர் பிரிவு  தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்