
களுத்துறை சிறைச்சாலையினுள் வீசப்பட்ட பல்வேறு பொருட்களடங்கிய பொதியொன்று கண்டுபிடிப்பு...!
களுத்துறை சிறைச்சாலை மதிற்சுவருக்கு மேலாக சிறைச்சாலையினுள் வீசப்பட்ட பல்வேறு பொருட்களடங்கிய பொதியொன்று சிறைச்சாலை அதிகாாிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட பொதியிலிருந்து கையடக்க தொலைபேசியொன்று, சிம்காட் ஒன்று, கஞ்சா என்று சந்தேகிக்கப்படும் சிறிய பொதியொன்று, லைட்டர்கள் இரண்டு, ஊசிகள் 12 மற்றும் பசை போத்தலொன்று ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தொிவித்துள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025