சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படு வரும் பரீட்சை நடவடிக்கைகள்..!

சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படு வரும் பரீட்சை நடவடிக்கைகள்..!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பரீட்சை நடவடிக்கைகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக களனி பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த31ம் திகதி 05 கொரோனா தொற்றாளர்கள் 05 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை தனிமைப்படுத்தியதுடன், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்கலைக்கழக நிர்வாகம்  தீர்மானித்தது.