கோப் குழுவில் முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு..!
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற குழுவான கோப் குழுவில், நாளைய தினம் முன்னிலையாகுமாறு, இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின், 2017 மற்றும் 2018ஆம் நிதியாண்டுகளுக்கு அமைவான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் செயல்திறன் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026