கைவிடப்பட்ட வீடொன்றில் இரட்டைக் கொலை
கடந்த சனிக்கிழமை பூசாவிலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து
32 வயதுடைய ஆண் ஒருவரதும் 75 வயதுடைய பெண் ஒருவரதும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து பிரேதப் பரிசோதனை நடத்திய கராப்பிட்டி மருத்துவ பீடத்தின் தடயவியல் நிபுணர் யு.சி.சி பெரேரா, இரண்டு இறப்புகளும் கொலைகளால் நிகழ்ந்துள்ளதாக கூறினார்.
ரத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரபாத் விதான மற்றும் குழுவினர் இரட்டைக் கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவ..
01 September 2026
-
(105)
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுப..
01 September 2026
-
(177)
தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவி..
01 September 2026
-
(131)
இலங்கைக்கு ஐ.நா.வின் சிவப்பு எச்சரி..
01 September 2026
-
(171)
வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை..
31 August 2026
-
(141)
யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக..
31 August 2026
-
(282)
தொடர்புடைய செய்திகள்
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத..
01 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வ..
01 September 2026
தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவிகள் மாயம் - பொத..
01 September 2026
இலங்கைக்கு ஐ.நா.வின் சிவப்பு எச்சரிக்கை : எல் நினோ..
01 September 2026
வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு
31 August 2026
யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அ..
31 August 2026
முதன்மை செய்திகள்
இன்றைய ராசி பலன் 2 செப்டம்பர் 2026
02 September 2026
இன்ஸ்டாகிராமில் அந்தரங்க புகைப்படத்..
01 September 2026
நேபாள வெள்ளத்தில் தங்கையை சுமந்தபடி..
01 September 2026
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவ..
01 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுப..
01 September 2026
தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவி..
01 September 2026