வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்குள் 2,500 ற்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
இவர்கள் முழுமையான சுகாதார வழிகாட்டலுக்கு அமைய செயற்படுவது உறுதிப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026