மேலும் 410 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!
நாட்டில் மேலும் 410 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 69,348 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026