துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது..!!
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் தல்துவ மற்றும் போபாகம ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 68 வயதான நபர்கள் என கூறப்படுகின்றது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026