தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க பணியகத்தின் தலைவராக குசான் டி அல்விஸ் நியமனம்.!

தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க பணியகத்தின் தலைவராக குசான் டி அல்விஸ் நியமனம்.!

தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க பணியகத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி குசான் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது