வெள்ளவத்தையில் பதிவான கொள்ளைச்சம்பவம் - காணொளி

வெள்ளவத்தையில் பதிவான கொள்ளைச்சம்பவம் - காணொளி

வெள்ளவத்தையில் சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருள் கொள்வனவிற்காக வருகை தந்த நபர் ஒருவர் வர்த்தக நிலையத்தின் உரிமையாளருடன் உரையாடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி சி ரீவி கமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது